1/8
பல்லவப் பேரரசர் (Pallava Perarasar) screenshot 0
பல்லவப் பேரரசர் (Pallava Perarasar) screenshot 1
பல்லவப் பேரரசர் (Pallava Perarasar) screenshot 2
பல்லவப் பேரரசர் (Pallava Perarasar) screenshot 3
பல்லவப் பேரரசர் (Pallava Perarasar) screenshot 4
பல்லவப் பேரரசர் (Pallava Perarasar) screenshot 5
பல்லவப் பேரரசர் (Pallava Perarasar) screenshot 6
பல்லவப் பேரரசர் (Pallava Perarasar) screenshot 7
பல்லவப் பேரரசர் (Pallava Perarasar) Icon

பல்லவப் பேரரசர் (Pallava Perarasar)

Bharani Multimedia Solutions
Trustable Ranking Iconယံုၾကည္ရေသာ
1K+ေဒါင္းလုဒ္မ်ား
8MBအရြယ္အစား
Android Version Icon4.4 - 4.4.4+
Android ဗားရှင်း
1.3(18-04-2020)နောက်ဆုံး ဗားရှင်း
-
(0 ျပန္လည္သံုးသပ္မႈမ်ား)
Age ratingPEGI-3
ေဒါင္းလုဒ္
အေသးစိတ္မ်ားျပန္လည္သံုးသပ္မႈမ်ားဗားရွင္းမ်ားအချက်အလက်
1/8

பல்லவப் பேரரசர் (Pallava Perarasar) ၏ ရွင္းလင္းခ်က္

பல்லவப் பேரரசர் (Pallava Perarasar):

“பல்லவர் வரலாறு” என்ற எனது பெரு நூலைப் பார்வையிட்ட அறிஞர் பலர், இளைஞர்களுக்குதவும் முறையில் பல்லவரைப் பற்றிச் சில நூல்களை எழுதுமாறு வற்புறுத்தினர். அதன் பயனாகப் பல்லவப் பேரரசர் என்னும் வரிசையின் முதல் நூலாக வெளிவரும் இச்சிறு நூல் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. இதனில், பல்லவப் பேரரசை ஏற்படுத்திய சிம்ம விஷ்ணுவின் மகனான மஹேந்திரவர்மன், பெயரனான நரசிம்மவர்மன் வரலாறுகள் குறிக்கப்பட்டுள்ளன. இவர்கள் காலத்திற்றான் பல்லவர் - சாளுக்கியர் போர்கள் வன்மையாகத் தொடங்கப் பெற்றன. சமணம் ஒடுக்கப்பட்டுச் சைவமும் வைணவமும் பரவின காலமும் இதுவேயாகும். தமிழ் நாட்டிற்கே புதியவையான. குடைவரைக் கோவில்களும் ஒற்றைக்கற் கோவில்களும் தோற்றம் எடுத்தமை இப்பேரரசர் காலத்திற்றான் என்பதை அனைவரும் அறிவர். நாகரிகக் கலைகளான இசை - நடனம்-நாடகம் சிற்பம்-ஒவியம் என்பன பல்லவ மன்னரால் போற்றி வளர்க்கப்பட்ட காலமும் இதுவென்னலாம். இப்பல துறைகளில் இப்பேரரசர் காட்டிய வழிவகைகளைப் பின்பற்றியே இவர் மரபினர் ஏறத்தாழ இருநூறு ஆண்டுகள் பேரரசராக இருந்து பல்லவப் பெருநாட்டை ஆண்டனர் என்னல் மிகையாகாது. இங்ஙனம் எல்லாத் துறைகளிலும் பண்பட்டு விளங்கிய இப்பெரு வேந்தர் வரலாறுகளைப் படிப்பதால், கி.பி. ஏழாம் நூற்றாண்டின் தமிழ் நாட்டு வரலாற்றை ஒருவாறு அறிந்தின் புறலாம்.


உள்ளடக்கம்:

1. பல்லவர் யாவர்?

2. முதற்கால இடைக்காலப் பல்லவர்

3. மஹேந்திர வர்மன்

4. போர்ச் செயல்கள்

5. சமய மாற்றம்

6. குடைவரைக் கோவில்கள்

7. கலை வளர்ச்சி

8. நரசிம்மவர்மன் போர்ச் செயல்கள்

9. கோவில்களும் சிற்பங்களும்

10. மஹாமல்லன் ஆட்சி

11. சமய நிலை

12. அரசியல்


Developer:

Bharani Multimedia Solutions

Chennai – 600 014.

Email: bharanimultimedia@gmail.com

பல்லவப்பேரரசர் (ပါလာဝါရာပါရာဆာ):

“ பல்லவர்வரலாறு” என்றஎனதுபெருநூலைப்பார்வையிட்டஅறிஞர்அறிஞர்பலர், இளைஞர்களுக்குதவும்முறையில்பல்லவரைப்பற்றிச்சிலநூல்களைஎழுதுமாறுவற்புறுத்தினர்။ எழுதப்பட்டுள்ளதுபயனாகப்பல்லவப்பேரரசர்என்னும்வரிசையின்வரிசையின்முதல்நூலாகவெளிவரும்இச்சிறுஇச்சிறுநூல்எளியநடையில்எழுதப்பட்டுள்ளதுஎழுதப்பட்டுள்ளது။ குறிக்கப்பட்டுள்ளனபல்லவப்பேரரசைஏற்படுத்தியஏற்படுத்தியசிம்மவிஷ்ணுவின்மகனானமகனானமஹேந்திரவர்மன், பெயரனானமஹேந்திரவர்மன்மஹேந்திரவர்மன்குறிக்கப்பட்டுள்ளன။ காலத்திற்றான்பல்லவர் - பல்லவர் போர்கள் வன்மையாகத் தொடங்கப் பெற்றனபெற்றன။ இதுவேயாகும்ஒடுக்கப்பட்டுச்சைவமும்வைணவமும்பரவினகாலமும்காலமும்இதுவேயாகும்။ புதியவையானநாட்டிற்கேபுதியவையான။ அறிவர் கோவில்களும் ஒற்றைக்கற் கோவில்களும் தோற்றம் எடுத்தமைஎடுத்தமைஇப்பேரரசர்காலத்திற்றான்என்பதைஅனைவரும்அறிவர்அறிவர்။ கலைகளானஇசை - நடனம்நாடகம்நாடகம்சிற்பம்ஒவியம்என்பனஎன்பனபல்லவபல்லவமன்னரால் போற்றி போற்றி நாகரிகக் மிகையாகாதுதுறைகளில்இப்பேரரசர்காட்டியவழிவகைகளைப்பின்பற்றியேபின்பற்றியேஇவர்மரபினர்ஏறத்தாழஇருநூறுஇருநூறுஆண்டுகள்பேரரசராகஇருந்துஇருந்துபல்லவப்பெருநாட்டைஆண்டனர்என்னல்மிகையாகாதுமிகையாகாது။ எல்லாத்துறைகளிலும்பண்பட்டுவிளங்கியஇப்பெருஇப்பெருவேந்தர்வரலாறுகளைப்படிப்பதால்கி, பி.. புறலாம்நூற்றாண்டின்தமிழ்நாட்டுவரலாற்றைஒருவாறுஒருவாறுஅறிந்தின்புறலாம்။


உள்ளடக்கம்:

၁ ။







8. நரசிம்மவர்மன் போர்ச் செயல்கள்


၁၀

11. சமயநிலை

12. அரசியல்


ရေးသားသူ -

Bharani Multimedia Solutions

ချန်နိုင်း - 600 014 ။

Email: bharanimultimedia@gmail.com


பல்லவப் பேரரசர் (Pallava Perarasar) - ဗားရွင္း 1.3

(18-04-2020)
အျခား ဗားရွင္းမ်ား
ဘာအသစ္ရွိလဲபல்லவப் பேரரசர் வரலாறு - ஆராய்ச்சிக் கட்டுரைகள்

သုံးသပ္ခ်က္ သို႔မဟုတ္ အဆင့္သတ္မွတ္ခ်က္မ်ား မရွိေသးပါ။ ပထမဆုံး ျပဳလုပ္ရန္အတြက္ ကို ထည့္သြင္းေပးပါ။

-
0 Reviews
5
4
3
2
1

பல்லவப் பேரரசர் (Pallava Perarasar) - APK သတင္းအခ်က္အလက္

APK ဗားရွင္း: 1.3package: com.jagadeesan_rajendran.Pallava_Perarasu
အန္းဒ႐ိုက္ ကိုက္ညီမႈ: 4.4 - 4.4.4+ (KitKat)
ထုတ္လုပ္သူ:Bharani Multimedia Solutionsကိုယ္ေရးလံုၿခံဳမႈ မူ၀ါဒ:http://bmpparunagiri.blogspot.com/2018/09/privacy-policy-pallava-perarasar.htmlခြင့္ျပဳခ်က္မ်ား:3
အမည္: பல்லவப் பேரரசர் (Pallava Perarasar)အရြယ္အစား: 8 MBေဒါင္းလုဒ္မ်ား: 0ဗားရွင္း : 1.3ျဖန္႔ခ်ိသည့္ ရက္စြဲ: 2020-04-18 01:27:16စခရင္အေသး: SMALLအေထာက္အပံ့ေပးနိုင္ေသာ စီပီယူ:
ပက္ေက့ဂ်္အိုင္ဒီ: com.jagadeesan_rajendran.Pallava_PerarasuSHA1 လက္မွတ္: C8:06:85:2F:19:FE:0C:73:84:B1:45:89:34:60:05:E4:BB:8F:27:C4ထုတ္လုပ္သူ (CN): jagadeesan.rajendran@gmail.comအဖြဲ႕အစည္း (O): AppInventor for Androidေဒသဆိုင္ရာ (L): နိုင္ငံ (C): USျပည္နယ္/ၿမိဳ႕ေတာ္ (ST): ပက္ေက့ဂ်္အိုင္ဒီ: com.jagadeesan_rajendran.Pallava_PerarasuSHA1 လက္မွတ္: C8:06:85:2F:19:FE:0C:73:84:B1:45:89:34:60:05:E4:BB:8F:27:C4ထုတ္လုပ္သူ (CN): jagadeesan.rajendran@gmail.comအဖြဲ႕အစည္း (O): AppInventor for Androidေဒသဆိုင္ရာ (L): နိုင္ငံ (C): USျပည္နယ္/ၿမိဳ႕ေတာ္ (ST):

பல்லவப் பேரரசர் (Pallava Perarasar) ၏ ေနာက္ဆုံးဗားရွင္း

1.3Trust Icon Versions
18/4/2020
0 ေဒါင္းလုဒ္မ်ား8 MB အရြယ္အစား
ေဒါင္းလုဒ္

အျခား ဗားရွင္းမ်ား

1.1Trust Icon Versions
29/12/2018
0 ေဒါင္းလုဒ္မ်ား7.5 MB အရြယ္အစား
ေဒါင္းလုဒ္
appcoins-gift
Bonus GamesWin even more rewards!
ေနာက္ထပ္
Space shooter - Galaxy attack
Space shooter - Galaxy attack icon
ေဒါင္းလုဒ္
Rummy 45 - Remi Etalat
Rummy 45 - Remi Etalat icon
ေဒါင္းလုဒ္
Sky Champ: Galaxy Space Shooter, Monster Evolve
Sky Champ: Galaxy Space Shooter, Monster Evolve icon
ေဒါင္းလုဒ္
Battleships - Fleet Battle
Battleships - Fleet Battle icon
ေဒါင္းလုဒ္
Tiki Solitaire TriPeaks
Tiki Solitaire TriPeaks icon
ေဒါင္းလုဒ္
Saint Seiya: Legend of Justice
Saint Seiya: Legend of Justice icon
ေဒါင္းလုဒ္
The Ants: Underground Kingdom
The Ants: Underground Kingdom icon
ေဒါင္းလုဒ္
Triad Battle
Triad Battle icon
ေဒါင္းလုဒ္
Jewel Water World
Jewel Water World icon
ေဒါင္းလုဒ္
Fist Out
Fist Out icon
ေဒါင္းလုဒ္